அமோனியம் அறுபுளோரோயிரேனேட்டு
அமோனியம் அறுபுளோரோயிரேனேட்டு (Ammonium hexafluorostannate) என்பது (NH4)2ReF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அமோனியம் எக்சாபுளோரோயிரேனேட்டு என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது.[1]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
அமோனியம் அறுபுளோரோயிரேனேட்டு(IV)
| |
இனங்காட்டிகள் | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
| |
பண்புகள் | |
F6H8N2Re | |
வாய்ப்பாட்டு எடை | 336.28 g·mol−1 |
தோற்றம் | வெளிர் இளஞ்சிவப்பு படிகங்கள் |
அடர்த்தி | 3.680 கி/செ.மீ3 |
கரையும் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஅயனி-பரிமாற்ற செயல்முறை மூலம் தொடர்புடைய பொட்டாசியம் உப்பில் இருந்து அமோனியம் அறுபுளோரோயிரேனேட்டு தயாரிக்கப்படுகிறது.[2]
இயற்பியல் பண்புகள்
தொகுP3m1.[3] என்ற இடக்குழுவில் அறுகோணப் படிகத்திட்டத்தில் வெளிரிய இளஞ்சிவப்பு நிறப் படிகங்களாக அமோனியம் அறுபுளோரோயிரேனேட்டு படிகமாகிறது. இது தண்ணிரில் கரையும்.[4]
அமோனியம் அறுபுளோரோயிரேனேட்டை சூடுபடுத்தும்போது சிதைவடைந்து கருப்பு நிறத்துடன் கூடிய இரேனியம் நைட்ரைடு புளோரைடாக மாறுகிறது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Donnay, Joseph Désiré Hubert (1963). Crystal Data; Determinative Tables (in ஆங்கிலம்). American Crystallographic Association. p. 1155. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ Some Fluorine Compounds of Rhenium and Technetium (in ஆங்கிலம்). Oak Ridge National Laboratory. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ Donnay, Joseph Désiré Hubert (1973). Crystal Data: Inorganic compounds (in ஆங்கிலம்). National Bureau of Standards. p. H-62. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ Kemmitt, R. D. W.; Peacock, R. D. (6 June 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 970. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-3806-0. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.
- ↑ Kemmitt, R. D. W.; Peacock, R. D. (6 June 2016). The Chemistry of Manganese, Technetium and Rhenium: Pergamon Texts in Inorganic Chemistry (in ஆங்கிலம்). Elsevier. p. 971. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4831-3806-0. பார்க்கப்பட்ட நாள் 16 September 2024.