அம்பலப்புழை வடக்கு ஊராட்சி
கேரளத்தின் ஆலப்புழா மாவட்டத்திலுள்ள ஊராட்சி
அம்பலப்புழை வடக்கு ஊராட்சி, இந்திய மாநிலமான கேரளத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்ள்ளது. இது அம்பலப்புழை வட்டதுக்கு உட்பட்ட அம்பலப்புழை மண்டலத்தின்கீழ் உள்ளது. இந்த ஊராட்சி 10.88 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அம்பலப்புழை வடக்கு ஊராட்சி
അമ്പലപ്പുഴ വടക്ക് ഗ്രാമപഞ്ചായത്ത് | |
---|---|
ஊராட்சி | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | ஆலப்புழை மாவட்டம் |
மொழிகள் | |
• அலுவல் மொழிகள் | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
சுற்றியுள்ள இடங்கள்
தொகு- கிழக்கு - பூக்கைதயார்
- மேற்கு - அரபிக்கடல்
- வடக்கு - புன்னப்ர தெற்கு ஊராட்சி
- தெற்கு - அம்பலப்புழை தெற்கு ஊராட்சி
வார்டுகள்
தொகு- வண்டானம் தீரதேசம்
- டி.டி.எம்.ஸி. வார்ட்
- குறவந்தோடு கிழக்கு
- வண்டானம் கிழக்கு
- வண்டானம் தெற்கு
- பஞ்சாயத்து ஆபீஸ் வார்டு
- நீர்க்குன்னம் கிழக்கு
- கஞ்ஞிப்பாடம் வடக்கு
- கஞ்ஞிப்பாடம் தெற்கு
- வளஞ்ஞவழி கிழக்கு
- காக்காழம் எச் எஸ் வார்டு
- கம்பிவளப்பு வார்டு
- காக்காழம் மேற்கு வார்டு
- பீச்சு வார்டு
- வளஞ்ஞவழி மேற்கு
- நீர்க்குன்னம் மேற்கு
- எம் சி எச் வார்டு
அரசியல்
தொகுஇந்த ஊராட்சி அம்பலப்புழை சட்டமன்றத் தொகுதிக்கும், ஆலப்புழை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
சான்றுகள்
தொகு- http://www.trend.kerala.gov.in பரணிடப்பட்டது 2019-09-02 at the வந்தவழி இயந்திரம்
- http://lsgkerala.in/ambalapuzhanorthpanchayat பரணிடப்பட்டது 2016-06-16 at the வந்தவழி இயந்திரம்
- Census data 2001
- ↑ "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-17.