அம்பாலா சதார்

அம்பாலா சதார் (Ambala Sadar) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகரம் மற்றும் நகராட்சி மன்றம் ஆகும்.

அம்பாலா சதார்
Ambala Sadar
city
நாடு இந்தியா
மாநிலம்அரியானா
மாவட்டம்அம்பாலா
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,06,378
மொழிகள்
 • Officialஇந்தி
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)

புவியியல் அமைப்பு தொகு

30.33477° வடக்கு 76.84335° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அம்பாலா சதார் நகரம் பரவியுள்ளது.

மக்கள் தொகையியல் தொகு

இந்திய நாட்டின் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி[1] அம்பாலா சதார் நகரத்தின் மக்கள் தொகை 1,06,378 ஆகும். இத்தொகையில் 52 சதவீதத்தினர் ஆண்கள் மற்றும் 48 சதவீதத்தினர் பெண்கள் ஆவர். சராசரியாக இந்தநகரத்தின் படிப்பறிவு 77% ஆகும். இது இந்தியாவின் தேசிய சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். இதில் ஆண்களின் படிப்பறிவு சதவீதம் 54% ஆகவும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 46% ஆகவும் இருந்தது.மக்கள் தொகையில் 11% எண்ணிக்கையினர் ஆறு வயதுக்கு குறைந்தவர்களாக இருந்தனர்.

மேற்கோள்கள் தொகு

  1. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்பாலா_சதார்&oldid=3574729" இலிருந்து மீள்விக்கப்பட்டது