அம்புலி ஆறு

(அம்புலியாறு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்புலி ஆறு (Amballur) திருச்சி மாவட்டம், புதுக்கோட்டை மாவட்டம், தஞ்சாவூர் மாவட்டம் ஆகிய பகுதிகளில் ஓடும் ஒரு சிற்றாறாகும். அக்னி ஆற்றுப் படுகையில் ஓடும் இந்த ஆறு, தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகே அம்புலியாறு அம்மன்சத்திரம் என்ற இடத்தில் வங்கக் கடலில் கலக்கிறது.[1] பூனைக்குட்டியாறு மற்றும் மருதங்குடியாறு ஆகியவை இதன் துணையாறுகளாகும். இந்தாற்றின் குறுக்கே அடைக்களதேவன் அணைக்கட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்தொகு

  1. தினமலர் செய்தி
  2. இந்திய திட்டக்குழு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்புலி_ஆறு&oldid=2909880" இருந்து மீள்விக்கப்பட்டது