அம்மா எங்கே (திரைப்படம்)

1964 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(அம்மா எங்கே இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அம்மா எங்கே (Amma Enge) 1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. விஸ்வநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அம்மா எங்கே
இயக்கம்ஜி. விஸ்வநாதன்
தயாரிப்புடி. ஆர். சுந்தரம்
மாடர்ன் தியேட்டர்ஸ்
கதைஏ. எல். நாராயணன், சீகம்பட்டி ராஜகோபால்
இசைவேதா
நடிப்புஆர். எஸ். மனோகர்
முத்துராமன்
சந்திரகாந்தா
ஒளிப்பதிவுஹெச். எஸ். வேணு
வெளியீடுநவம்பர் 27, 1964
நீளம்4407 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்

தொகு

பாடல்கள்

தொகு

இத் திரைப்படத்துக்கு வேதா இசையமைத்திருந்தார். கண்ணதாசன், பஞ்சு அருணாசலம், வாலி, நல்லதம்பி ஆகியோர் பாடல்களை இயற்றியிருந்தனர்.[2]

விமர்சனம்

தொகு

கல்கிக்கு விமர்சனம் எழுதிய எசு. நீலகண்டன், படத்தைப் பார்க்கும் முன் பார்வையாளர்களுக்கு மூன்று அம்சங்கள் தேவை என்று கூறினார்: பொறுமை, தலைவலிக்கு தயாராதல் மற்றும் ஒரு தலையணை ஆகியன அவையாகும்[3]

மேற்கோள்கள்

தொகு
  1. "1964 – அம்மா எங்கே – மாடர்ன் தியேட்டர்ஸ்" [1964 – Amma Enge – Modern Theatres]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 9 July 2020. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam – Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 142.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
  3. நீலகண்டன், எஸ். (3 January 1965). "அம்மா எங்கே". Kalki. p. 20. Archived from the original on 11 August 2022. பார்க்கப்பட்ட நாள் 11 August 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_எங்கே_(திரைப்படம்)&oldid=4085026" இலிருந்து மீள்விக்கப்பட்டது