அம்மா பொண்ணு

அம்மா பொண்ணு (English: Mother's daughter) என்பவர் 1993 இல் வெளிவந்த தமிழ் திரைப்படம் ஆகும். இது காதல் திரைப்படம் வகையை சேர்ந்தது. இதனை அருண் இயக்கியுள்ளார்.

அம்மா பொண்ணு
இயக்கம்அருண்
தயாரிப்புகோவை ஹKovai M. Murugesan
கதைஅருண்
இசைSongs:
ஏகாந்தன்
Film score:
சிவா
நடிப்பு
ஒளிப்பதிவுஎஸ். சரவணன்
படத்தொகுப்புஎம். கணேசன்
கலையகம்ஆனந்த் சினி கிரியேஷன்ஸ்
வெளியீடுஏப்ரல் 9, 1993 (1993-04-09)
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

விக்னேஷ், அகிலா, நாகேஷ், கே. ஆர். விஜயா, கவுண்டமணி, செந்தில், பொன்வண்ணன் மற்றும் நந்தகோபால் ஆகியோர் நடித்துள்ளனர். 1993 ஏப்ரல் 9 இல் வெளிவந்தது.[1][2]

நடிகர்கள்தொகு

ஆதாரங்கள்தொகு

  1. "Amma Ponnu (1993) Tamil Movie". spicyonion.com. பார்த்த நாள் 2016-10-30.
  2. "Amma Ponnu (1993)". gomolo.com. பார்த்த நாள் 2016-10-30.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்மா_பொண்ணு&oldid=2757223" இருந்து மீள்விக்கப்பட்டது