அம்மை அறியான்
1986 ல் ஜோன் அபிரகாமினது இயக்கத்தில் மலையாளத்தில் வெளியான திரைப்படம். அம்ம அறியான்[1]. ஒரு நக்சலைட் இளைஞரின் இறப்பிற்குப் பின்னர் நிகழ்பவற்றைப் பற்றியது இக்கதை. இது ஒரு ஆவணத் திரைப்படமாகும்.
அம்மை அறியான் | |
---|---|
இயக்கம் | ஜோன் அபிரஹாம் |
கதை | ஜோன் அபிரஹாம் |
இசை | சுனிதா |
நடிப்பு | ஜோய் மாத்யு, மஜி வெங்கிடேஷ் |
வெளியீடு | 1986 |
ஓட்டம் | 115 நிமிடங்கள் |
மொழி | மலையாளம் |
நடிகர்கள்தொகு
- குஞ்சுலட்சுமி அம்மை - கதாநாயகனின் தாய்
- அரினாராயண் - அரி
- ஜோய் மாத்யு - கதாநாயகன்
- மஜி வெங்கிடேஷ் - பாறு
- நிலம்பூர் பாலன்
பங்காற்றியோர்தொகு
- இயக்கம்: ஜோன் அபிரகாம்
- திரைக்கதை: ஜோன் அபிரகாம்
- இசையமைப்பு: சுனிதா
சான்றுகள்தொகு
- ↑ "சினிமா" (in மலையாளம்). மலையாளம் வாரிக. 2013 மே 31. http://malayalamvaarika.com/2013/may/31/essay10.pdf. பார்த்த நாள்: 2013 அக்டோபர் 08.