அம்ரோலி (Amroli) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரம் ஆகும்.

அம்ரோலி
Amroli
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்குசராத்து
மாவட்டம்சூரத்
தாலுக்காசோரியாசி
பரப்பளவு
 • மொத்தம்15.15 km2 (5.85 sq mi)
ஏற்றம்
13 m (43 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்32,456
 • அடர்த்தி2,100/km2 (5,500/sq mi)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்குசராத்தி, இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே)

புவியியல் அமைப்பு

தொகு

21.239942° வடக்கு 72.856522° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் அம்ரோலி நகராட்சி பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 12 மீட்டர் (66 அடி) உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது[1] .

மக்கள் தொகையியல்

தொகு

2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[2] இந்நகரின் மக்கள் தொகை 32,457 ஆகும். இம்மக்கள் தொகையில் 62 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 38 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். அண் நகரின் படிப்பறிவு சதவீதம் 74% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 81% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 63% ஆகும். மக்கள் தொகையில் 14 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.

போக்குவரத்து

தொகு
  • சாலை வழி: சூரத்திலிருந்து 9 கி.மீ தொலைவிலும் உதானாவிலிருந்து 13 கி.மீ தொலைவிலும் அம்ரோலி உள்ளது.
  • வான் வழி:சூரத் விமான நிலையம் அம்ரோலியிலிருந்து 19 கி.மீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. Falling Rain Genomics, Inc - Amroli
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அம்ரோலி&oldid=3574735" இலிருந்து மீள்விக்கப்பட்டது