அயனியாக்கும் திறன்

அயனியாக்கும் திறன் (Ionising power) என்பது அலகு தொலைவில் மின்னூட்டம் கொண்டத் துகள்கள் ஒர் ஊடகத்தில் செல்லும்போது தோற்றுவிக்கும் அயனிகளின் எண்ணிக்கையைக் குறிக்கும்.

அயனியாக்கும் திறன்:

என்று கொடுக்கப்படுகிறது. இச்சமன்பாட்டில்

I என்பது அயனியாக்கும் திறன்,

m என்பது மின்னூட்டம் கொண்ட துகளின் நிறை,

Z என்பது அத்துகள் பெற்றிருக்கும் மின்னூட்டம்,

E என்பது அதன் இயக்க ஆற்றல்.

எலக்ட்ரானைவிட ஆல்ஃபா துகள் 7300 மடங்கு அதிக நிறையுடையது; இருமடங்கு அதிக மின்னூட்டத்தினையும் கொண்டுள்ளது. எனவே ஒரே ஆற்றலுள்ள எலக்ட்ரானை விட α-துகள் அதிக அயனியாக்கும் திறனுடையது .

ஆதாரங்கள்

தொகு
  • A suorce book of Atomic Energy -Samuel Glastone
"https://ta.wikipedia.org/w/index.php?title=அயனியாக்கும்_திறன்&oldid=4115871" இலிருந்து மீள்விக்கப்பட்டது