முதன்மை பட்டியைத் திறக்கவும்

அரசினர் கலைக்கல்லூரி, கறம்பக்குடி இந்தியாவின் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும். 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட ஆறு கலைக்கல்லூரிகளில் இதுவும் ஒன்றாகும். அரசினர் கலைக்கல்லூரி, கடலாடி, அரசினர் கலைக்கல்லூரி, திருவாடானை, அரசினர் கலைக்கல்லூரி, சிவகாசி, அரசினர் கலைக்கல்லூரி, கோவில்பட்டி, அரசினர் கலைக்கல்லூரி, உத்திரமேரூர் ஆகியவை இதர ஐந்து கல்லூரிகளாகும்.[1]

அரசினர் கலைக்கல்லூரி, கறம்பக்குடி
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
அமைவிடம்கறம்பக்குடி,
புதுக்கோட்டை மாவட்டம்
, தமிழ்நாடு,  இந்தியா

இக்கல்லூரி தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2]

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு