அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி

அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி இந்தியாவின் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவெறும்பூரில் செயல்பட்டுவரும் தமிழக அரசின் கலை அறிவியல் கல்லூரியாகும்.[1] 1973ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி தற்போது, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.[2]

அரசினர் கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி
வகைஇருபாலருக்கான அரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1973
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்திருவெறும்பூர், திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு