முதன்மை பட்டியைத் திறக்கவும்

அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் செயற்பட்டுவரும் இருபாலருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 2013ஆம் ஆண்டில் அப்போதைய தமிழக முதல்வரால் தொடங்கப்பட்டது. தற்போது திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இயங்கி வருகிறது.[2] ச. இலட்சுமி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[3]

அரசினர் கலைக்கல்லூரி, பேராவூரணி
குறிக்கோளுரைகற்றணைத் தூறும் அறிவு
வகைஅரசினர் கலைக்கல்லூரி
உருவாக்கம்2013
சார்புபாரதிதாசன் பல்கலைக்கழகம்
முதல்வர்ச. இலட்சுமி
அமைவிடம்பேராவூரணி, தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
இணையத்தளம்http://gascpvi.ac.in

வழங்கும் படிப்புகள்தொகு

இளநிலைப் படிப்புகள்தொகு

முதுநிலைப் படிப்புகள்தொகு

இதனையும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு