அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம் இந்தியாவின் தமிழ்நாட்டில் சேலம் மாவட்டம், சேலம்- ஏற்காடு சாலையில் செயற்பட்டுவரும் மகளிருக்கான தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] 1972ஆம் ஆண்டில் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 1979ஆம் ஆண்டில் பெண்கள் கல்லூரியாக மாற்றம் செய்யப்பட்டது.[2] தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3] தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவையின் (NAAC) 3 நட்சத்திர தகுதியுடன் மொத்தமாக 14.71 ஏக்கர் பரப்பளவைக் கொண்டு செயற்பட்டு வருகிறது.[4] முனைவர் ச. மணிமொழி தற்போது இக்கல்லூரியின் முதல்வராக உள்ளார்.[5]

அரசினர் மகளிர் கலைக்கல்லூரி, சேலம்
குறிக்கோளுரைகல்வியின் மூலமாக அதிகாரமளித்தல்
வகைஅரசினர் மகளிர் கலைக்கல்லூரி
உருவாக்கம்1972 (ஆண்கள் கலைக்கல்லூரியாக)
தலைவர்தமிழ்நாடு அரசு
முதல்வர்முனைவர் கே. என். கீதா (பொறுப்பு)
அமைவிடம், ,
இணையதளம்govtwomencollegeslm8.org/

வழங்கும் படிப்புகள் தொகு

இக்கல்லூரியில் பின்வரும் படிப்புகள் வழங்கப்படுகின்றன:

முதுகலைப் படிப்புகள் தொகு

  • முதுகலை கணினி அறிவியல்
  • முதுகலை கணிதம்

இளநிலைப் படிப்புகள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. தினமலர் கல்விமலர்
  2. "சென்னை ஆன்லைன்". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  3. பெரியார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள்
  4. "14.71 ஏக்கரில் செயற்பட்டுவரும் சேலம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.
  5. "சேலம் அரசினர் மகளிர் கலைக்கல்லூரி முதல்வர்". Archived from the original on 2016-01-23. பார்க்கப்பட்ட நாள் 2015-11-27.

வெளியிணைப்புகள் தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்