அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம்
அரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் (Government Arts and Science College, Komarapalayam) என்பது இந்தியாவில் தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு கல்லூரி ஆகும்.[1]
வகை | அரசினர் கலை அறிவியல் கல்லூரி |
---|---|
உருவாக்கம் | 2013 |
சார்பு | பெரியார் பல்கலைக்கழகம் |
முதல்வர் | முனைவர் அ. ரேணுகா |
அமைவிடம் | , , |
அமைவிடம்
தொகுஅரசு கலை அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் என்பது நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சியில் ஓலப்பாளையம் சாலையில் அரசு கல்வியியல் கல்லூரிக்கு அருகில் அமைந்துள்ளது.
அங்கீகாரம்
தொகுஇக்கல்லூரி புது தில்லியில் உள்ள பல்கலைக்கழக மானியக்குழுவின் அங்கீகாரமும் சேலம், பெரியார் பல்கலைக்கழக இணைவும் பெற்றது.
துறைகள்
தொகுஇக்கல்லூரியில் 9 கல்வித் துறைகள் உள்ளன.[2]