அரசு மேல்நிலைப்பள்ளி கடுக்காய் வலசை

இராமநாதபுரத்தில் அமைந்துள்ளது அரசினர் மேல்நிலைப்பள்ளி கடுக்காய் வலசை.இராமநாதபுர மாவட்டத்தில் தோன்றிய பழமையான பள்ளியில் இதுவும் ஒன்று.

பள்ளியின் வெளிப்புற தோற்றம்

அமைவிடம்தொகு

  இது இராமநாதபுர மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியாகும். சேர்வைகாரன் ஊரணிக்கு அருகில் கடுக்காய் வலசை எனும் கிராமத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. இது இம்மாவட்டத்தின் பழைமையான பள்ளியாகும்.

வசதிகள்தொகு

  இங்கு மாணவர்கள்/ மாணவிகளுக்கு தேவையான காற்றோட்டமான வகுப்புகளும்,சுகாரதரமான கழிப்பறை வசதிகளும், தொழில்நுட்ப கட்டமைப்பு சேவைகள் செய்யப்பட்டுள்ளது.

பிரிவுகள்தொகு

  ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ளது. குறிப்பாக
 1. வணிகவியல் (OSS)
 2. கணிதவியல் (maths)
 3. கணிணி அறிவியல் (CS)
 4. அறிவியல் (Science)
  போன்ற பிரிவுகளில் வகுப்புகள் உள்ளன.

தொழில்நுட்ப கட்டமைப்புதொகு

 1. தட்டச்சு இயந்திரங்கள் (Type writing)
 2. இயற்பியல்/வேதியியல் ஆய்வு கூடங்கள்
 3. கணிணி கூடங்கள்.

விடுதிகள்தொகு

  மாணவ/மாணவியர் தங்குவதற்கு தனித்தனி விடுதி வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்புற மாணவர்கள் இரெகுநாதபுரம்,பிரப்பன் வலசை, சேர்வைகாரன் ஊரணி தங்கி படிக்கும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானம்தொகு

  மாணாக்கர் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானத்ம் அமைக்கப்பட்டுள்ளது.