அரன்பாரி அணை
அரன்பாரி அணை (Haranbari Dam) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தில் சாதனா அருகே மொசம் ஆற்றில் உள்ள ஒரு அணையாகும்.
அரண்பாரி அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | அரண்பாரி அணை D02911 |
அமைவிடம் | பாலகன் வட்டம், நாசிக் மாவட்டம் |
புவியியல் ஆள்கூற்று | 20°47′50″N 74°01′45″E / 20.797181°N 74.0291404°E |
திறந்தது | 1980[1] |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | அணை |
தடுக்கப்படும் ஆறு | மொளசம் ஆறு |
உயரம் | 34 m (112 அடி) |
நீளம் | 1,419 m (4,656 அடி) |
கொள் அளவு | 2,375 km3 (570 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 33,020 km3 (7,920 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 5,540 km2 (2,140 sq mi) |
விவரக்குறிப்புகள்
தொகுஅணையின் மிகக் குறைந்த தளத்திலிருந்து உயரம் 34 m (112 அடி) மீ (112) ஆகும். அரன்பாரி அணையின் நீளம் 1,419 m (4,656 அடி) மீ (4,656 அடி) ஆகும். இதன் கொள்ளளவு 2375 km3 (570 cu mi) ஆகும். அணையின் மொத்த சேமிப்புத் திறன் 34,780.00 km3 (8,344.17 cu mi) ஆகும்.[2]
பயன்பாடு
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Haranbari D02911". Archived from the original on 12 ஏப்பிரல் 2013. பார்க்கப்பட்ட நாள் 5 மார்ச்சு 2013.
- ↑ "Specifications of large dams in India" (PDF). Archived from the original (PDF) on 21 சூலை 2011. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2010.