அரபு இசை என்பது, அரபு நாட்டிலுள்ள அரபு பாப் இசை முதல் அரபு செம்மிசை வரை தன்னுள் அடக்கிய ஒரு இசை வகை. நவீன அரபு இசை உலகில் நீண்ட காலமாக கெய்ரோ, எகிப்து இல் இருந்து வெளியிடப்படும் இசையின் போக்குகளால் ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகின்றது.[1][2][3]

வரலாறு

தொகு

முன் இசுலாமிய காலம்

தொகு

முன்-இசுலாமிய அரபு இசை பண்டைய மத்திய கிழக்கு இசையை போலவே இருந்தது.

உசாத்துணைகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரபு_இசை&oldid=4116230" இலிருந்து மீள்விக்கப்பட்டது