அரவிந்தராஜ்
தமிழ்த் திரைப்பட இயக்குநர்
அரவிந்தராஜ் (R. Aravindraj) இந்தியத் திரைப்பட இயக்குநர் ஆவார். விஜயகாந்த், கார்த்திக் ஆகியோர் நடிப்பில் 1986ஆவது ஆண்டில் வெளியான ஊமை விழிகள் திரைப்படத்தை இயக்கியதன் மூலமாக புகழ்பெற்றார்.[1]
ஆர். அரவிந்தராஜ் R. Aravindraj | |
---|---|
பணி | திரைப்பட இயக்குநர் திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1986 - தற்போதும் |
வாழ்க்கைக் குறிப்பு
தொகுஇயக்கிய திரைப்படங்கள்
தொகுஆண்டு | திரைப்படம் | நடிகர்கள் | குறிப்புகள் |
---|---|---|---|
1986 | ஊமை விழிகள் | விஜயகாந்த், கார்த்திக், அருண் பாண்டியன் | முதல் திரைப்படம் |
1987 | உழவன் மகன் | விஜயகாந்த் | |
1989 | தாய்நாடு | சத்யராஜ் | |
1990 | சத்தியவாக்கு | பிரபு | |
1993 | தங்க பாப்பா | ||
1995 | கருப்பு நிலா | விஜயகாந்த், முரளி | |
1996 | முஸ்தபா | ||
2010 | இரண்டு முகம் | சத்யராஜ், கரண் | |
2015 | கவிதை | பின் தயாரிப்பு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tribute to gutsy journalism - KERALA - The Hindu". thehindu.com. பார்க்கப்பட்ட நாள் 2015-10-01.