அரவிந்து பிரதாப்பு
அரவிந்து பிரதாப்பு (Arvind Pratap) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். [[சமாஜ்வாதி கட்சி|சமாச்சுவாடி கட்சி உறுப்பினராக உத்தரப் பிரதேச அரசியலில் ஈடுபட்டார்.]] மதுரா-எட்டா-மைன்புரி தொகுதியிலிருந்து உத்தரபிரதேச சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4][5]
அரவிந்து பிரதாப்பு Arvind Pratap | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் 2016–2022 | |
தொகுதி | மதுரா-எட்டா-மைன்புரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 15 சூலை 1973 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சமாச்சுவாதி கட்சி |
உறவுகள் | இராம் கோபால் யாதவ் (மாமா) |
பெற்றோர் |
|
முன்னாள் கல்லூரி | சவுத்ரி சரண் சிங் பட்டப்படிப்பு கல்லூரி, இயோன்ரா, இட்டாவா கே.கே. பட்டப்படிப்பு கல்லூரி, இட்டாவா சத்ரபதி சாக்கூச்சி மகராச்சு பல்கலைக்கழகம் |
தொழில் | அரசியல்வாதி |
இவரது தாயார் கீதா தேவி, இராம் கோபால் யாதவின் சகோதரி ஆவார்.[6] அவர் 2021 ஆம் ஆண்டு ஆகத்து மாதத்தில் இறந்தார்.
கல்வி மற்றும் தொழில்
தொகு1998 ஆம் ஆண்டில் இட்டாவாவின் இயோன்ராவில் உள்ள சத்ரபதி சாகூச்சி சீ மகாராச்சு பல்கலைக்கழகத்தின் சவுத்ரி சரண் சிங் பட்டப்படிப்பு கல்லூரியில் இவர் பட்டம் பெற்றார். 2000 ஆம் ஆண்டில் சத்திரபதி சாகூச்சி சீ மகாராச்சு பல்கலைக்கழகத்தின் கே. கே. பட்டப்படிப்பு கல்லூரியிலிருந்து முதுகலைப் பட்டம் பெற்றார்.[4][7] 2016 ஆம் ஆண்டில் சட்டமன்றக் குழு உறுப்பினராவதற்கு முன்பு கர்கால் நகரத்தின் பஞ்சாயத்துத் தலைவராகவும் பணியாற்றினார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Uttar Pradesh Vidhanparishad". Archived from the original on 30 October 2018. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
- ↑ "Uttar Pradesh Vidhanparishad". Upvidhanparishad.nic.in. பார்க்கப்பட்ட நாள் 14 November 2018.
- ↑ 3.0 3.1 "एमएलसी चुनाव में अरविंद होंगे सपा से प्रत्याशी- Amarujala".
- ↑ 4.0 4.1 ADR. "Arvind Pratap(Samajwadi Party(SP)):(LOCAL AUTHORITIES) – Affidavit Information of Candidate". www.myneta.info.
- ↑ Pioneer, The. "SP announces candidates of legislative council".
- ↑ "Shivpal Yadav expels Ram Gopal's relative from party on Mobile". தி எகனாமிக் டைம்ஸ். Archived from the original on 2016-09-22.
- ↑ "Info" (PDF). docs.myneta.info.