அரிகேசவநல்லூர்
இந்தியாவின் தமிழ் நாட்டில் உள்ள ஒரு கிராமம்
அரிகேசவநல்லூர் (Arikesavanallur) என்பது தமிழ்நாடு, திருநெல்வேலி , அம்பாசமுத்திரம் வட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்[1].
கோயில்கள் தொகு
இங்கே கோயில் கொண்டுள்ள ஸ்ரீ தர்ம தேவதை குல தெய்வமாக விளங்குகிறார். இக்கோவிலில் உறையும் தெய்வமான தர்மதேவதை, ஐயப்பனின் அம்சம் எனக் கூறுவர்.
பள்ளிகள் தொகு
- இந்து நடுநிலைப் பள்ளி
- முத்தையா பாகவதர் தொடக்கப்பள்ளி
புகழ்பெற்ற கிராமத்தவர்கள் தொகு
- முத்தையா பாகவதர், கருநாடக இசைப் பாடகர்
மேற்கோள்கள் தொகு
- ↑ "- Revenue Village Ambasamuthiram Taluk". Archived from the original on 2013-08-08. பார்க்கப்பட்ட நாள் 2012-02-15.