அரிசனப் பேச்சுத் தமிழ்
அரிசனப் பேச்சுத் தமிழ் என்பது தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பேசிய தமிழ்ப் பேச்சு வழக்கு ஆகும். இவர்கள் சேரிப் பகுதிகளில் தனியாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டதாலும், அவர்களில் சமூக பொருளாதார நோக்குகளாலும் அவர்களில் தமிழில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
சொற்கள்தொகு
- ஊத்தா - மீன்பிடிக்கும் கூடை
- ஏந்த்ரொம் - திரிகை
- ஏணெ - தூளி
- குந்து - உட்கார்
- கெடாசு - எறி
- கடவாணி - அச்சாணி
- தெரட்டி - பூப்பெய்துதல்
- பிசினி - கோந்து
- மச்சி - மனைவியின் தங்கை
- முதுக்கான் - பெரிய வீடு
- வாசாங்கு - திட்டுதல்
- வேச காளு - வெயில் காலம்