அரியானா முன்னேற்றக் கட்சி

அரியானா முன்னேற்றக் கட்சி (Haryana Vikas Party) என்பது இந்திய மாநிலமான அரியானாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும். இதன் தலைவராக பன்சிலால் மற்றும் பொதுச் செயலாளராக சவுத்ரி சுரேந்தர் சிங் ஆகியோர் இருந்தனர் .

1996-ல் காங்கிரசிலிருந்து பிரிந்த பிறகு, பன்சிலால் அரியானா முன்னேற்றக் கட்சியை நிறுவினார். மதுவிலக்குக்கிற்கு எதிரான இவரது பிரச்சாரம் காரணமாக 1986ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றார். பின்னர் இக்கட்சி அக்டோபர் 14, 2004 அன்று இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்தது.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Haryana Vikas Party announces merger with Congress". gulfnews.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.

மேலும் பார்க்கவும் தொகு