அரி தாஸ் (Hari Das) ஒரு இந்திய அரசியல்வாதியும் உத்தரகண்ட் சட்டமன்றத்தின் மேனாள் உறுப்பினரும் ஆவார். 2002 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் உத்தரகண்ட் சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் லாந்தௌரா சட்டமன்றத் தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெற்றி பெற்றார். 2012 ஆம் ஆண்டில், இவர் உத்தரகண்ட் சட்டமன்றத்திற்கு ஜாப்ரேரா சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[1][2]

அரிதாஸ்
சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2012–2017
தொகுதிஜாப்ரேரா சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
பகுஜன் சமாஜ் கட்சி

மேற்கோள்கள்

தொகு
  1. "Hari Das(Bahujan Samaj Party(BSP)):Constituency- JHABRERA (SC)(HARIDWAR) - Affidavit Information of Candidate". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2024-06-19.
  2. "Uttarakhand: तीन बार के विधायक रहे बसपा नेता हरिदास भाजपा में शामिल, कई समर्थकों ने भी थामा दामन". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2024-06-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அரி_தாஸ்&oldid=4043821" இலிருந்து மீள்விக்கப்பட்டது