அருண் நேரு (தமிழக அரசியல்வாதி)

தமிழக அரசியல்வாதி

அருண் நேரு (Arun Nehru) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினருமாவார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவராவார்.[1][2] இவர் தமிழக அரசியல்வாதியான கே. என். நேருவின் மகனாவார்.[3]

அருண் நேரு
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
4 சூன் 2024
முன்னையவர்தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து
தொகுதிபெரம்பலூர்
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
வேலைஅரசியல்வாதி

அரசியல் வாழ்க்கை

தொகு

2024 இந்திய பொதுத் தேர்தலில், அருண் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளரான என். டி. சந்திரமோகனை விட 389107 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.[1]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "Election Commission of India". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  2. S.GANESAN (4 June 2024). "DMK, allies reaffirm supremacy in central T.N." தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 6 June 2024.
  3. "தந்தையின் நிழலாக வலம் வந்த அருண் நேரு... பெரம்பலூர் திமுக வேட்பாளர் ஆனது எப்படி?". 2024-03-20. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)