அரைமுட்டை வடிவக் குன்று
அரைமுட்டை வடிவக் குன்று அல்லது டிரம்லின் (Drumlins) என்பது பாறைத்துகள் மற்றும் சேறு கலவையாலான நிலத்தோற்றம் ஆகும். இவை பார்ப்பதற்கு அரை முட்டையை புதைத்துள்ளது போல் தோற்றமளிக்கும் மலை ஆகும்.[1] [2] இவை பனிப்பொழிவுகளாலோ அல்லது நிலத்தடியில் ஏற்படும் சில மாற்றங்களாலோ உண்டாகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Menzies(1979) quoted in Benn, D.I. & Evans, D.J.A. 2003 Glaciers & Glaciation , Arnold, London (p431) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-340-58431-9
- ↑ தமிழ்நாடு பாட நூல் கழகம், சென்னை-6, பதிப்பு 2013, ஏழாம் வகுப்பு, முதல் பருவம், தொகுதி 2, பக்கம் 267