அர்ச்சனைப் பூக்கள்
கோகுல கிருஷ்ணன் இயக்கத்தில் 1982 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அர்ச்சனைப் பூக்கள் இயக்குனர் கோகுலகிருஷ்ணன் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் கபில்தேவ், சுலோக்ஷனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 15-அக்டோபர்-1982.
அர்ச்சனைப் பூக்கள் | |
---|---|
![]() | |
இயக்கம் | கோகுலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. கோபிநாதன் |
இசை | இளையராஜா |
நடிப்பு | கபில்தேவ் சுலோக்ஷனா எஸ். எஸ். சந்திரன் கவுண்டமணி சாமிகண்ணு செந்தில் சிங்காரம் சிவச்சந்திரன் உஷா வனிதா வாகை சந்திரசேகர் சுபத்ரா |
ஒளிப்பதிவு | என். கே. விஸ்வநாதன் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
வெளியீடு | அக்டோபர் 15, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை தொகு
நடிகர்கள் தொகு
- சந்திரசேகர்
- மோகன்
- ராஜ்ய லட்சுமி
- சுபத்ரா
- சங்கிலி முருகன்
- மனோரமா
- பூர்ணம் விஸ்வநாதன்
- செந்தில்