அர்ஜுன்லால் மீனா

இந்திய அரசியல்வாதி

அர்ஜுன்லால் மீனா (Arjunlal Meena)[1] என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தினைச் சார்ந்தவர். பாரதிய ஜனதா கட்சியினைச் சார்ந்த மீனா 2014 மற்றும் 2019 இந்திய பொதுத் தேர்தல்களில் உதய்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அர்ஜுன்லால் மீனா
[[மக்களவை நாடாளுமன்றம்]]
for உதய்பூர்
பதவியில்
2014–2024
முன்னையவர்ரகுவீர் மீனா
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பெற்றோர்ஹர் ஜி மீனா

மேற்கோள்கள் தொகு

  1. "Profile of Arjunlal Meena". Nationsroot Inc.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அர்ஜுன்லால்_மீனா&oldid=3592767" இலிருந்து மீள்விக்கப்பட்டது