அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, முசிறி

அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, முசிறி இந்தியாவின் தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள முசிறியில் செயற்பட்டுவரும் தமிழக அரசின் கலைக் கல்லூரியாகும்.[1] இக்கல்லூரி 1969ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.[2] தற்போது பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக செயற்பட்டு வருகிறது.[3][4]

அறிஞர் அண்ணா அரசினர் கலைக்கல்லூரி, முசிறி
வகைஅரசு கலைக்கல்லூரி
உருவாக்கம்1969
தலைவர்தமிழ்நாடு அரசு
அமைவிடம்முசிறி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
இணையத்தளம்http://aagacmusiri.com/

இதனையும் காண்கதொகு

வெளியிணைப்புகள்தொகு

அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள்தொகு