அறிதுயில் (சஞ்சிகை)

அறிதுயில் கனடா, ரொறன்ரோவில் இருந்து நவீன தமிழ் இலக்கிய, விமர்சன முனைவுடன் வெளிவந்த ஓர் இதழ் (சஞ்சிகை) ஆகும். மொழிபெயர்ப்புக்கள், "இலக்கிய உள்வட்ட" சலசல்கள், கவிதைகள், நவீன சமூகவியல் தத்துவ அறிமுகங்களோடு இவ் இதழ் வெளிவந்தது. எனினும் இது தொடர்ந்து வெளிவருகின்றதா என தெரியவில்லை.

அறிதுயில்
அறிதுயில் (சஞ்சிகை)
இதழாசிரியர் கற்சுறா, கோமதி, எஸ்.வி.ரஃபேல்
துறை {{{துறை}}}
வெளியீட்டு சுழற்சி ??
மொழி {{{மொழி}}}
முதல் இதழ் [[??, 2005]]
இறுதி இதழ் {{{இறுதி இதழ்}}}
இதழ்கள் தொகை {{{இதழ்கள் தொகை}}}
வெளியீட்டு நிறுவனம் அறிதுயில்
நாடு கனடா
வலைப்பக்கம் www.arituyil.coம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிதுயில்_(சஞ்சிகை)&oldid=3928123" இலிருந்து மீள்விக்கப்பட்டது