அறிவுக் களஞ்சியம் (நூல்)

அறிவுக் களஞ்சியம் எனும் நூல் எஸ் பி ராமச்சந்திரனால் எழுதப்பட்டதாகும். இந்நூலை மின்னொளிப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலில் அறிவியல், வாழ்வியல், இலக்கியம் போன்ற பல பகுதிகளின் எளிய அறிமுகங்களும் குறிப்புகளும் அடங்கியுள்ளன.

அறிவுக் களஞ்சியம்
நூல் பெயர்:அறிவுக் களஞ்சியம்
துறை:{{{பொருள்}}}
இடம்:இந்தியா தமிழ்நாடு
மொழி:தமிழ்

பொருளடக்கம் தொகு

  1. விண்ணியல்
  2. மண்ணியல்
  3. சரித்திரம்
  4. உடலியல்
  5. உளவியல்
  6. பௌதிகம்
  7. ரசாயனம்
  8. போக்குவரத்து
  9. தத்துவம்
  10. கலை இலக்கியம்
  11. பொது
"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவுக்_களஞ்சியம்_(நூல்)&oldid=1541097" இலிருந்து மீள்விக்கப்பட்டது