அலாஸ்கா

ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம்
(அலாசுக்கா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அலாஸ்கா அமெரிக்க மாநிலங்களில் ஒன்றாகும். கனடாவிற்கு அருகே உள்ள இது மிகவும் குளிரான பகுதி. இங்கு எண்ணெய்க் கிணறுகள் காணப்படுகின்றன. இதன் தலைநகரம் ஜூனோ. ஐக்கிய அமெரிக்காவின் 49 ஆவது மாநிலமாக 1959 இல் இணைந்தது.

அலாஸ்கா
Alax̂sxax̂ (அலூட் மக்கள்)
Alaasikaq (Inupiaq)
Anáaski (Tlingit)
Alas'kaaq (Pacific Gulf Yupik)
மாநிலம்
அலாஸ்கா மாநிலம்
State of Alaska
அடைபெயர்(கள்): கடைசி எல்லை
குறிக்கோளுரை: எதிர்காலத்தின் வடக்கு
பண்: அலாஸ்காவின் கொடி
அமெரிக்க வரைபடத்தில் அலாஸ்கா மாநிலம்
அமெரிக்க வரைபடத்தில் அலாஸ்கா மாநிலம்
நாடுஐக்கிய அமெரிக்கா
மாநில நிலைக்கு முன்னர்அலாசுக்கா மண்டலம்
ஒன்றியத்தில் இணைவுசனவரி 3, 1959 (49-வது)
தலைநகர்ஜூனோ
பெரிய நகரம்ஏங்கரெஜ்
பெரிய பெருநகர்ஏங்கரெஜ் நகரப் பகுதி
அரசு
 • ஆளுநர்மைக் டன்லீவி (கு)
பரப்பளவு
 • மொத்தம்663,268 sq mi (1,717,856 km2)
 • நிலம்571,951 sq mi (1,481,346 km2)
 • நீர்91,316 sq mi (236,507 km2)  13.77%
பரப்பளவு தரவரிசை1-வது
Dimensions
 • நீளம்1,420 mi (2,285 km)
 • அகலம்2,261 mi (3,639 km)
ஏற்றம்1,900 ft (580 m)
உயர் புள்ளி (டெனாலி[1])20,310 ft (6,190.5 m)
தாழ் புள்ளி0 ft (0 m)
மக்கள்தொகை
 • மொத்தம்7,10,249
 • தரவரிசை48-வது
 • அடர்த்தி1.26/sq mi (0.49/km2)
 • அடர்த்தி தரவரிசை50-வது
 • நடுத்தர வீட்டு வருவாய்$73,181[2]
 • வருவாய் தரநிலை8-வது
இனங்கள்அலாசுக்கன்
மொழி
 • பேசும் மொழிகள்
நேர வலயங்கள்அலாஸ்கா நேரம் (ஒசநே−09:00)
அவாய்-அலூசிய நேர வலயம் (ஒசநே−10:00)
 • கோடை (பசேநே)ADT (ஒசநே−08:00)
HADT (ஒசநே−09:00)
அஞ்சல் குறியீடுAK
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுUS-AK
நெட்டாங்கு51°20'N to 71°50'N
நெடுவரை130°W to 172°E
இணையதளம்alaska.gov

மேலும் பார்க்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Elevations and Distances in the United States". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2001. Archived from the original on October 15, 2011. பார்க்கப்பட்ட நாள் October 21, 2011. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. "Median Annual Household Income". The Henry J. Kaiser Family Foundation. Archived from the original on December 28, 2017. பார்க்கப்பட்ட நாள் January 27, 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலாஸ்கா&oldid=3860513" இலிருந்து மீள்விக்கப்பட்டது