அலிசுகா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
கெமிப்பிடிரா
குடும்பம்:
பல்கோரிடே
பேரினம்:
அலிசுகா

இசுடால், 1870[1]
மாதிரி இனம்
அலிசுகா தாகாலிகா
(இசுடால், 1865)

அலிசுகா (Alisca)[1] என்பது 1870ஆம் ஆண்டில் கார்ல் இசுடால் என்பவரால் உருவாக்கப்பட்ட ரைக்கனினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள தத்துப்பூச்சிப் பேரினம் ஆகும்.

சிற்றினங்கள்

தொகு

புல்கோரோமார்பா துணை வரிசையில் பின்வரும் சிற்றினங்களை அலிச்சுகா பேரினத்தில் உள்ளடக்கியுள்ளது. இது பிலிப்பீன்சு மற்றும் சுலாவேசியில் காணப்படுகிறது.

  1. அலிசுகா சர்க்கம்பிக்டா இசுடால், 1870[1]
  2. அலிசுகா காம்பாக்டா மெலிச்சார், 1898[2]
  3. அலிசுகா தாகாலிகா (இசுடால், 1865-மாதிரி இனம்[3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 Stål C. 1870 - Hemiptera insularum Philippinarum. Bidrag till Philippinska öarnes Hemipter-fauna. Ofversigt af Kongliga Svenska Vetenskaps-Akademiens Förhandlingar. Stockholm 27: 607-776.
  2. Melichar L. 1898 - Vorläufige Beschreibnungen neuer Ricaniiden. Verhandlungen der Kaiserlich-Königlichen Zoologisch-botanischen Gesellschaft in Wien. Wien 48: 384-400.
  3. Stål C. 1865 - Homoptera nova vel minus cognita. Ofversigt af Kongliga Svenska Vetenskaps-Akademiens Förhandlingar. Stockholm 22: 145-165 [163].

வெளி இணைப்புகள்

தொகு
  •   விக்கியினங்களில் அலிசுகா பற்றிய தரவுகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலிசுகா&oldid=4126329" இலிருந்து மீள்விக்கப்பட்டது