முதன்மை பட்டியைத் திறக்கவும்

அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ் (உருசியம்: Алексе́й Архи́пович Лео́нов), ஆங்கிலம்:Alexey Arkhipovich Leonov) (பி. மே 30, 1934) சோவியத்/ரஷ்யாவின் ஓய்வுபெற்ற விண்வெளி வீரரும், சோவியத் வான்படையின் ஜெனரலும் ஆவார். இவர் மார்ச் 18, 1965 ல் விண்வெளியில் பயணித்திருக்கையில் விண்வெளி ஓடத்திலிருந்து வெளிவந்து 12 நிமிடங்கள் இருந்ததன் மூலம் விண்வெளியில் நடந்த முதல் மனிதன் என்ற பெருமையைப் பெற்றார்.

அலெக்சேய் அர்கீபவிச் லியோனவ்
Alexey Arkhipovich Leonov
அலெக்சி லியோனொவ்
விண்வெளி வீரர்
தேசியம் ரஷ்யர்
தற்போதைய நிலை ஓய்வுபெற்றவர்
பிறப்பு மே 30, 1934 (1934-05-30) (அகவை 85)
லிஸ்த்வியான்கா, கெமெரோவோ ஓப்லஸ்த், சோவியத் ஒன்றியம்
வேறு தொழில் போர் விமானி, விண்வெளிவீரர்
படிநிலை ஜெனரல், சோவியத் வான்படை
விண்பயண நேரம் 7நா 00ம 32நி
தெரிவு வான்படை முதலாம் பிரிவு
பயணங்கள் வஸ்கோத் 2, சோயூஸ் 19
பயண
சின்னம்
ASTPpatch.svg

துணுக்குகள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

 
10 கொப்பெக் பெறுமதியான சோவியத் ஒன்றிய அஞ்சல்தலையில் அலெக்சேய் லியோனவ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=அலெக்சி_லியோனொவ்&oldid=2670066" இருந்து மீள்விக்கப்பட்டது