அலோகோட்டா
- டிவிர்லெர் அந்துப்பூச்சி பேரினத்திற்கு பார்க்க கைபாடிமா. 1869ஆம் ஆண்டில் பார்சுடரால் அலோகோட்டா தவறாகப் பெயரிடப்பட்ட ஊசிவால் குளவி இனத்திற்கு , அலோகோட்டா (குளவி) ஐப் பார்க்கவும்.
அலோகோட்டா Allocota | |
---|---|
அலோகோட்டா விரிடிபென்னிசு | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | கோலியாப்பிடிரா
|
துணைவரிசை: | டெபேகா
|
குடும்பம்: | கராபிடே
|
துணைக்குடும்பம்: | லெபினே (disputed)
|
சிற்றினம்: | டெல்பினி
|
துணை சிற்றினம்: | பைசொடெரினா
|
பேரினம்: | அலோகோட்டா மோட்சுலுசுகி, 1859
|
● அலோகோட்டா ஆராட்டா ★ அலோகோட்டா சயனிபென்னிசு ▲ அலோகோட்டா விரிடிபென்னிசு ◆ அலோகோட்டா பைகோலர் | |
வேறு பெயர்கள் | |
தைகோனா பேட்சு, 1873[1] |
அலோகோட்டா (Allocota) என்பது வண்டு குடும்பமான கேராபிடேவினைச் சார்ந்த பேரினமாகும். இந்தப் பேரினம் பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது.[2]
- அலோகோட்டா ஆராட்டா (பேட்சு, 1873) [1]
- அலோகோட்டா பைகோலர் இசி & லியாங், 2013[1]
- அலோகோட்டா சயனிபென்னிசு எல்லர், 1923
- அலோகோட்டா விரிடிபென்னிசு மோட்சுல்சுகி , 1859
பின்வரும் இனங்கள் ஒத்த இனங்களாக மாறியுள்ளன:[1]
- அலோகோட்டா ஆண்டுரூவெசி (செடிக்கா, 1934): பைலோடெரா ஆண்டுரூவெசி (செடிக்கா, 1934)
- அலோகோட்டா அரோவி (செட்டிலிகா, 1935) : டயமெல்லா அரோவி (செட்டிலிகா, 1935)
- அலோகோட்டா கெருலியா ஆண்டுரூசு, 1933: அலோகோட்டா விரிடிபென்னிசு மோட்சுல்சுகி, 1859
- அலோகோட்டா பெர்லீட்டா கிருசென்னோபர் , 1994 : மெட்டலாஞ்சிசுடா பெர்லெட்டா (கிருசென்னோபர் , 1994)
- அலோகோட்டா பெரோட்டி (செட்டிலிகா, 1963) : அலோகோட்டா ஆரட்டா (பேட்சு, 1873)
- அலோகோட்டா பிலிப்பினென்சிசு (செட்டிலிகா, 1935): பராபியா பிலிப்பினென்சிசு (செட்டிலிகா, 1935)
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Shi, Hongliang; Zhou, Hongzhang; Liang, Hongbin (2013). "Taxonomic synopsis of the subtribe Physoderina (Coleoptera, Carabidae, Lebiini), with species revisions of eight genera". ZooKeys 284: 60–62. doi:10.3897/zookeys.284.3983.
- ↑ "Allocota Motschulsky, 1859". Carabidae of the World. 2011. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 11 Jul 2011.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)