அலோக் குமார் ராய்
அலோக் குமார் ராய் (Alok Kumar Rai) இந்தியாவின் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் சந்தைப்படுத்தல் துறையின் பேராசிரியராவார். 1976 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் தேதியன்று ராய் பிறந்தார். தற்போது இவர் லக்னோ பல்கலைக்கழகத்தில் 41 ஆவது துணைவேந்தராக பணியில் உள்ளார்.[1][2]
அலோக் குமார் ராய் | |
---|---|
பிறப்பு | சனவரி 20, 1976 |
படித்த கல்வி நிறுவனங்கள் |
|
கல்வி மற்றும் தொழில்
தொகுஅலோக் குமார் ராய் அலகாபாத் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் பட்டம் பெற்ரார். பனாரசு இந்து பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் விபிஎசு பூர்வாஞ்சல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார்.[3]
பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் மேலாண்மை ஆய்வுக் கழகத்தில் முழு நேரப் பேராசிரியராக உள்ளார்.[4] தற்போது இவர் லக்னோ பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.[5] சம்பூர்ணானந்த் சமசுகிருத விசுவவித்யாலயாவின் துணைவேந்தராகவும் ராய் பதவி வகித்துள்ளார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "BHU's Prof Alok Kumar Rai appointed vice-chancellor of Lucknow University". Hindustan Times (in ஆங்கிலம்). 2019-12-28. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ "Official Website of Governor's Secretariat, Raj Bhavan Lucknow Uttar Pradesh, India. / Universities / Vice- Chancellors of Universities". upgovernor.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ "Dr Alok Kumar Rai | Banaras Hindu University, Varanasi - Academia.edu". bhu-in.academia.edu. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ "Core Faculty Dr. Alok Kr. Rai". www.bhu.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ "University of Lucknow / Vice Chancellor". www.lkouniv.ac.in. பார்க்கப்பட்ட நாள் 2022-09-09.
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.