அளக்கும் நாடா

அளக்கும் நாடா (tape measure) என்பது நீளத்தை அளக்கும் வண்ணம் குறியீடுகளைக் கொண்ட ஒரு நாடா ஆகும். அடிமட்டம் போன்று அல்லாமல் இதனை வளைந்து கொடுக்கக் கூடியது. இலகுவாக எடுத்துச் செல்லத்தக்கவாறு வடிவமைக்கப்பட்ட இது இன்று பரந்து பயன்டுத்தப்படும் ஒரு அளவிடல் கருவி ஆகும்.

plastic tape measure (metric)
Self-retracting tape measure (imperial)
Measuring tape capable of measuring down to 132 inch (0.79375 mm)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அளக்கும்_நாடா&oldid=3757343" இருந்து மீள்விக்கப்பட்டது