அழைப்பிதழ்
அழைப்பிதழ் அல்லது அழைப்புக் கடிதம் என்றழைக்கப்படும் இதனை ஒரு விழா அல்லது மகிழ்ச்சிகரகமான நிகழ்வுகளுக்கு உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்களை அழைப்பதற்காக உருவாக்கப்பட்டதாகும்.
வடிவமைப்பு
தொகுபொதுவாக அழைப்பிதழில் நிகழ்வுகள் குறித்த படிமங்கள் இருக்கும். அழைப்பிதழில் விழா அல்லது நிகழ்வு நடைபெறும் இடம், நேரம், திகதி மற்றும் அவ்விடத்தை சேர்வதற்கான வழி போன்றவையும் விழாவில் பங்குபெறுபவர்களின் விபரங்களும் இடம்பெறும்.