அவந்திகா விரைவுவண்டி
அவந்திகா விரைவுவண்டி, இந்திய ரயில்வேயின் மேற்கு ரயில்வே கட்டுப்பாட்டில் உள்ளது. இது மும்பை சென்ட்ரலுக்கும், இந்தூருக்கும் இடையே இயக்கப்படுகிறது.
விவரம்
தொகுவண்டி எண் | வழி | வந்து சேரும் நேரம் | கிளம்பும் நேரம் |
---|---|---|---|
12961 | மும்பை சென்ட்ரல் – இந்தூர் | 19:05 | 09:00 |
12962 | இந்தூர் – மும்பை சென்ட்ரல் | 16:25 | 06:10 |
வழித்தடம்
தொகுஎண் | நிலையத்தின் குறியீடு | நிலையத்தின் பெயர் | தொலைவு (கிமீ) |
---|---|---|---|
1 | BCT | மும்பை சென்ட்ரல் | 0 |
2 | BVI | போரிவலி | 30 |
3 | BL | வல்சாடு | 194 |
4 | NVS | நவ்சாரி | 230 |
5 | ST | சூரத்து | 263 |
6 | AKV | அங்கலேஷ்வர் | 312 |
7 | BH | பரூச் | 322 |
8 | BRC | வடோதரா | 392 |
9 | GDA | கோத்ரா | 465 |
10 | DHD | தாகோத் | 540 |
11 | MGN | மேக்நகர் | 573 |
12 | THDR | தாண்டலா | 581 |
13 | BMI | பாம்னியா | 608 |
14 | RTM | ரத்லம் | 653 |
15 | KUH | காசரோத் | 681 |
16 | NAD | நாக்தா | 695 |
17 | UJN | உஜ்ஜைன் | 750 |
18 | DWX | தேவாஸ் | 790 |
19 | INDB | இந்தூர் | 829 |