அவனைச் சொல்லிக் குற்றமில்லை (திரைப்படம்)

(அவனைச் சொல்லிக் குற்றமில்லை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

அவனைச் சொல்லிக் குற்றமில்லை 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. ஏ. சோமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சரத்பாபு, பவித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அவனைச் சொல்லிக் குற்றமில்லை
இயக்கம்ஏ. ஏ. சோமன்
தயாரிப்புஆர். வேலுசாமி
வேலன் கிரியேஷன்ஸ்
ஆர். நாகராஜ நாயுடு
இசைகங்கை அமரன்
நடிப்புசரத்பாபு
பவித்ரா
வெளியீடுஅக்டோபர் 10, 1980
நீளம்2980 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு