அவன் அவள் அது (திரைப்படம்)

அவன் அவள் அது 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முக்தா சீனிவாசன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவகுமார், லட்சுமி, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

அவன் அவள் அது
இயக்கம்முக்தா சீனிவாசன்
தயாரிப்புஎஸ். சுந்தர்
(மாயா ஆர்ட்ஸ்)
கதைசிவசங்கரி
திரைக்கதைவிசு
வசனம்விசு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புசிவகுமார்
லட்சுமி
ஸ்ரீபிரியா
வெளியீடுமே 14, 1980
நீளம்3991 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு