அவளுக்கு ஆயிரம் கண்கள் (திரைப்படம்)

அவளுக்கு ஆயிரம் கண்கள்1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

அவளுக்கு ஆயிரம் கண்கள்
இயக்கம்டி. ஆர். ராமண்ணா
தயாரிப்புஈ. எஸ். ராஜரத்னம்
ஏ. பி. கிரியேஷன்ஸ்
சந்தானலட்சுமி
இசைடி. கே. ராமமூர்த்தி
நடிப்புஜெய்சங்கர்
ரவிச்சந்திரன்
ஜெயலலிதா
வெளியீடுநவம்பர் 28, 1975
நீளம்3958 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்