அவினாசி (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
(அவிநாசி (சட்டமன்றத் தொகுதி) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
அவினாசி சட்டமன்றத் தொகுதி (Avanashi Assembly constituency) திருப்பூர் மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
அவினாசி | |
---|---|
இந்தியத் தேர்தல் தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
மக்களவைத் தொகுதி | நீலகிரி |
மொத்த வாக்காளர்கள் | 2,80,560[1] |
ஒதுக்கீடு | பட்டியலில் சாதியினர் |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது தமிழ்நாடு சட்டப் பேரவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | அஇஅதிமுக |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2021 |
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுதிருமுருகன்பூண்டி நகராட்சி
அவிநாசி பேரூராட்சி
ஊராட்சிகள் சேவூர் பொங்கலூர் ஆலத்தூர் மாங்கரைசலவை பாளையம் குட்டகம் போத்தம் பாளையம் புலிப்பார் தாதனூர் புஞ்சை தாமரை குளம் வடுக பாளையம் பாப்பன் குளம் சேவூர் தண்டுகாரன் பாளையம் முரியாண்டம் பாளையம் கனூர் ராமநாதபுரம் வேட்டுவ பாளையம் நம்பியம் பாளையம் கருவலூர் உப்பிலி பாளையம் தெக்கலூர் செம்பிய நல்லூர் வேலாயுதம் பாளையம் புதுப்பாளையம் கணியம்பூண்டி ராக்கி பாளையம் பழங்கரை கருமா பாளையம் சின்னாரி பாளையம் நடுவச்சேரி அய்யம் பாளையம் துலக்காமுத்தூர் குப்பாண்டம் பாளையம்
அவிநாசி வட்டம்[2].Cheyur
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1957 | கே. மாரப்பக் கவுண்டர் | காங்கிரசு | 20,716 | 60.25 | கருப்ப கவுண்டர் | சுயேச்சை | 13,670 | 39.75 |
1962 | கே. மாரப்பக் கவுண்டர் | காங்கிரசு | 27,009 | 53.02 | எம். பொன்னுசாமி | சுதந்திரா | 12,196 | 23.94 |
1967 | ஆர். கே. கவுண்டர் | சுதந்திரா | 31,927 | 54.36 | கே. எம். கவுண்டர் | காங்கிரசு | 26,808 | 45.64 |
1971 | டி. ஓ. பெரியசாமி | சுயேச்சை | 29,356 | 49.90 | கே. தங்கவேலு | திமுக | 28,637 | 48.68 |
1977 | எஸ். என். பழனிசாமி | காங்கிரசு | 22,550 | 32.26 | ஆர். அண்ணாநம்பி | அதிமுக | 20,803 | 29.76 |
1980 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 33,294 | 54.22 | எஸ். என். பழனிசாமி | காங்கிரசு | 23,623 | 38.47 |
1984 | பி. லட்சுமி | அதிமுக | 58,677 | 67.30 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 24,504 | 28.11 |
1989 | ஆர். அண்ணாநம்பி | அதிமுக (ஜெ) | 33,964 | 32.60 | சி. டி. தண்டபாணி | திமுக | 31,806 | 30.53 |
1991 | எம். சீனியம்மாள் | அதிமுக | 69,774 | 69.67 | எம். ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 23,625 | 23.59 |
1996 | ஜி. இளங்கோ | திமுக | 66,006 | 56.53 | எம். தியாகராசன் | அதிமுக | 39,549 | 33.87 |
2001 | எசு. மகாலிங்கம் | அதிமுக | 59,571 | 48.20 | எம். மோகன் குமார் | சுயேச்சை | 38,559 | 31.20 |
2006 | ஆர். பிரேமா | அதிமுக | 54,562 | --- | ஆறுமுகம் | இந்திய பொதுவுடமைக் கட்சி | 50,023 | --- |
2011 | ஏ. கருப்புசாமி | அதிமுக | 1,03,002 | --- | ஏ.ஆர்.நடராஜன் | காங்கிரசு | 61,831 | --- |
2016 | ப. தனபால் | அதிமுக | 93,366 | 48.11 | இ. ஆனந்தன் | திமுக | 62,692 | 32.30 |
2021 | ப. தனபால் | அதிமுக | 1,16,674 | 55.16 | இரா. அதியமான் | திமுக | 65,513 | 31.22[3] |
- 1977 இல் ஜனதா கட்சியின் பி. பெருமாள் 15,119 (21.63%) & திமுகவின் பி. சின்னான் 9431 (13.49%) வாக்குகளும் பெற்றனர்.
- 1989 இல் காங்கிரசின் எசு. என். பழனிசாமி 30,974 (29.73%) வாக்குகள் பெற்றார்.
- 1996 இல் மதிமுகவின் ஆர். சண்முக சுந்தரம் 7,922 (6.79%) வாக்குகள் பெற்றார்.
- 2001 இல் திமுகவின் இராதாமணி திருமூர்த்தி 17,126 (13.86%) வாக்குகள் பெற்றார்.
- 2006 இல் தேமுதிகவின் எம். ஆனந்தராசு 14,570 & சுயேட்சை வேட்பாளர் என். மோகன்ராசு 11,146 வாக்குகளும் பெற்றனர்.
நோட்டா வாக்களித்தவர்கள்
தொகுதேர்தல் | நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|---|
2016 சட்டமன்றத் தேர்தல் | 3,534 | % |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Form 21E (Return of Election)" (PDF). Archived from the original (PDF) on 22 Dec 2021. பார்க்கப்பட்ட நாள் 10 Feb 2022.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). இந்தியத் தேர்தல் ஆணையம். 26 நவம்பர் 2008. Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 22 டிசம்பர் 2015.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ https://results.eci.gov.in/Result2021/ConstituencywiseS22112.htm?ac=112