அ. அசோக்ராஜ்

அ. அசோக்ராஜ், ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முந்நாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஆவார். 1977, 1989 மற்றும் 1991 ஆகிய இந்திய பாராளுமன்ற தேர்தல்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக வேட்பாளராக பெரம்பலூர் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அசோக்ராஜ்&oldid=3006546" இருந்து மீள்விக்கப்பட்டது