அ. அருண்மொழித்தேவன்

இந்திய பாரளுமன்ற உறுப்பினர்

அ. அருண்மொழித்தேவன் (பிறப்பு : 2 சூன் 1968) தமிழக அரசியல்வாதி. இவர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். தமிழ்நாட்டின் கடலூர் மக்களவைத் தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக 2014 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

அ. அருண்மொழித்தேவன்
கடலூர் மக்களவைத் தொகுதி உறுப்பினர்
தனிநபர் தகவல்
பிறப்பு 2 சூன் 1968 (1968-06-02) (அகவை 53)
தமிழ்நாடு
அரசியல் கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்தொகு

  1. "Constituencywise-All Candidates". ELECTION COMMISSION OF INDIA (25-07-16). பார்த்த நாள் 21-07-2017.
  2. "MP's Detail". Govt.of Tamil Nadu. மூல முகவரியிலிருந்து 2016-03-04 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._அருண்மொழித்தேவன்&oldid=3259215" இருந்து மீள்விக்கப்பட்டது