அ. ஞானசேகரன்

இந்திய அரசியல்வாதி

அ. ஞானசேகரன் (A. Gnanasekar) ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மேல்மலையனூர் தொகுதியில் இருந்து, தமிழக சட்டமன்றத்திற்கு, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. "Statistical Report on General Election, 1996" (PDF). Election Commission of India. Archived from the original (PDF) on 7 October 2010. பார்க்கப்பட்ட நாள் 2017-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._ஞானசேகரன்&oldid=3457218" இலிருந்து மீள்விக்கப்பட்டது