அ. துரையரசன்

அ. துரையரசன் (அக்டோபர் 22, 1922 – ஏப்ரல் 10, 1998) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். புதுக்கோட்டை மாவட்டத்தின் தொகுதிகளில் ஒன்றான அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதியில் 1962, 1967 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2]

அ. துரையரசன்
Duraiarasan.jpg
துரையரசன்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 22, 1922(1922-10-22)
பழையவனம், புதுக்கோட்டை மாவட்டம், மதராசு மாகாணம், பிரித்தானிய இந்தியா
இறப்பு 10 ஏப்ரல் 1998(1998-04-10) (அகவை 75)
வாழ்க்கை துணைவர்(கள்) சகத்தாம்பாள்
தர்பாம்பாள்
பிள்ளைகள் துரை, தாமரை செல்வம்

வகித்த பதவிகள்தொகு

சட்டமன்ற உறுப்பினராகதொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி வாக்கு விழுக்காடு (%)
1962 அறந்தாங்கி திராவிட முன்னேற்றக் கழகம்
1967 அறந்தாங்கி திராவிட முன்னேற்றக் கழகம்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அ._துரையரசன்&oldid=2577174" இருந்து மீள்விக்கப்பட்டது