அ (கன்னடம்)
தமிழைப் போலவே கன்னடத்திலும் அகரமே முதல் எழுத்து. இது ”ಅ” என்ற எழுத்தால் குறிக்கப்பெறும்.[1]
எழுத்து வளர்ச்சி
தொகுபிராமியில் இருந்து கன்னட எழுத்து தோன்றியதன் வளர்ச்சி கீழே காட்டப்பட்டுள்ளது.[2]
எழுத்துரு | காலம் (நூற்றாண்டு) | ஆட்சி |
---|---|---|
கி. மு. 3 | அசோகர் | |
கி. மு. 2 | சதவாகனர் | |
கி.பி 4 | கடம்பர் | |
கி. பி. 6 | கங்கா | |
கி.பி. 6 | பதாமி சாளுக்கியர் | |
கி. பி. 9 | ராஷ்டிரகுடர் | |
கி. பி.10 | கல்யாணி சாளுக்கியர் | |
கி. பி. 13 | களசூரி | |
கி. பி. 13 | போசளர் | |
கி. பி. 13 | செவுனர் | |
கி. பி. 13 | விஜயநகரப் பேரரசு | |
கி. பி. 13 | மைசூர் பேரரசு |
மேலும் பார்க்கவும்
தொகு- அ, தமிழ் எழுத்தும் அதன் வளர்ச்சியும்
மேற்கோள்கள்
தொகு- ↑ ಕೇಶಿರಾಜನ ಶಬ್ದಮಣಿದರ್ಪಣಂ
- ↑ ಕನ್ನಡ ಲಿಪಿ ಉಗಮ ಮತ್ತು ವಿಕಾಸ - ಡಾ. ಎ.ಎನ್ ನರಸಿಂಹಮೂರ್ತಿ. ಕನ್ನಡ ಅಧ್ಯಯನ ಸಂಸ್ಥೆ, ಮೈಸೂರು.