ஆக்கப் பெயர்

ஆக்கப்பெயர்

பெயர் அல்லது வினையுடன் விகுதி சேர்த்து உருவாக்கப்படும் சொற்கள் ஆக்கப்பெயராகும்.

விகுதிகளாவன:

ஆளி=>முதல்+ஆளி=முதலாளி

சாலி=>புத்தி +சாலி=புத்திசாலி

ஆளன்=>நோய்+ஆளி=நோயாளி

இவ்வாறு; துவம்,சி,ஐ,கை,வை போன்ற விகுதிகள் சேர்ந்து வரும்

உ+ம்=பயிற்சி , காட்சி ,நீட்சி, தொழிலாளி

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்கப்_பெயர்&oldid=3358819" இருந்து மீள்விக்கப்பட்டது