ஆக்டேனோயில் குளோரைடு

ஓர் அசைல் குளோரைடு

ஆக்டேனோயில் குளோரைடு (Octanoyl chloride) என்பது C8H15ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஓர் அசைல் குளோரைடு வகைச் சேர்மமாகும். எட்டு கார்பன்களை கொண்ட நேர்சங்கிலி கட்டமைப்பால் இச்சேர்மம் ஆக்கப்பட்டுள்ளது. கரிமத் தொகுப்பு வினைகளில் ஆக்டேனோயில் குளோரைடு வினையாக்கியாகப் பயன்படுத்தப்படுகிறது [1][2].

மேற்கோள்கள்

தொகு
  1. "Octanoyl chloride". Sigma-Aldrich. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
  2. "Octanoyl Chloride". PubChem. பார்க்கப்பட்ட நாள் 1 July 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்டேனோயில்_குளோரைடு&oldid=2576453" இலிருந்து மீள்விக்கப்பட்டது