ஆக்ரா

(ஆக்ரா, இந்தியா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆக்ரா என்பது இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஒரு நகராகும். இது யமுனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது முகலாய ஆட்சியின் போது சிறப்புப் பெற்றிருந்தது (1526-1658). அக்கால கட்டத்தில் பல சிறப்பு மிக்க கட்டிடங்கள் கட்டப்பட்டன. இங்கு அக்பரால் கட்டப்பட்ட கோட்டையும் அதனுள் ஷாஜகானால் கட்டப்பட்ட அரண்மனை மற்றும் முத்து மசூதி ஆகியனவும் அமைந்துள்ளன.

ஆக்ரா

आगरा
آ گرہ

—  நகரம்  —
வரைபடம்:ஆக்ரா, இந்தியா
ஆக்ரா
அமைவிடம்: ஆக்ரா, உத்தரப் பிரதேசம் , இந்தியா
ஆள்கூறு 27°11′N 78°01′E / 27.18°N 78.02°E / 27.18; 78.02
நாடு  இந்தியா
மாநிலம் உத்தரப் பிரதேசம்
மாவட்டம் ஆக்ரா
ஆளுநர் இராம் நாயக், ஆனந்திபென் படேல்
முதலமைச்சர் யோகி அதித்யாநாத்
மக்களவைத் தொகுதி ஆக்ரா
மக்கள் தொகை

அடர்த்தி
பெருநகர்
நகர்ப்புறம்

1,686,976 (19) (2010)

8,954/km2 (23,191/sq mi)
17,27,275 (20)
63.62

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

188.40 கிமீ2 (73 சதுர மைல்)

171 மீட்டர்கள் (561 அடி)

குறியீடுகள்
இணையதளம் agra.nic.in


தாஜ் மஹால்

தாஜ் மஹால் ஆக்ரா நகரின் முக்கிய அடையாளமாக அமைந்துள்ளது.[1] இது ஷாஜஹானால் தனது மனைவியின் நினைவாகக் கட்டப்பட்ட கல்லறை ஆகும். இது யுனெசுகோவால் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. http://whc.unesco.org/en/list/252

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்ரா&oldid=3740259" இலிருந்து மீள்விக்கப்பட்டது